ஸ்கல்கேண்டியின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்!

ஸ்கல்கேண்டி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கல்கேண்டி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கல்கேண்டி சேஷ் என அழைக்கப்படும் புதிய இயர்போன் இன்டிகோ, டீப் ரெட் மற்றும் ஃபியர்லெஸ் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. ஸ்கல்கேண்டி சேஷ் இயர்போன் பத்து மணி நேரத்திற்கான பேட்டரி வழங்குகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் மூன்று மணி நேர பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சார்ஜிங் கேஸ் கொண்டு … Continue reading ஸ்கல்கேண்டியின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்!